Ministers of yoga and yoga

img

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்: யாகமும், யோகாவும் செய்யும் அமைச்சர்கள்

தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடும் நிலையில், மக்கள் தாகத்தில் தவிக்குக்கொண்டிருக் கும்போது அமைச்சர்கள் யாகமும், யோகாவும் செய்து கொண்டிருப்பதாக அவிநாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சாடினர்.